அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி

நன்கொடையாளர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!


ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் நன்கொடையாளர்களின் சார்பாக இன்று 25-06-2021 கொரானா லாக் டவுன் காரணமாக மதுரை சக்கிமங்கலத்தில் வசிக்கும் சமூக மக்களுக்கு Rs.500/- மதிப்புள்ள அரிசி மற்றும் 10 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் ஸ்ரீமந் நாயகி இயக்க சக்கிமங்கலம் கிளை நிர்வாகிகள் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *