கொரானா நோயினால் பாதிக்கப்பட்ட வசதியற்ற சமூக மக்களுக்கு நிதி உதவி அளித்தல்

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன்
Sourashtra Foundation ,Madurai


மதுரையில் கொரானா நோயால் பாதிக்கப்பட்ட வசதி குறைந்த ஸௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்த திருநகரில் வசிக்கும் திருமதி.T.K.ரேவதி, கைத்தறி நகரில் வசிக்கும் திரு.J.C.ஹரிஷ்குமார் அவர்களுக்கு ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் சார்பாக தலா Rs.1000/- (ரூபாய் ஒரு ஆயிரம்) மட்டும் உதவியாக சமூக சேவகர் திரு.கெட்டி குமரன் & ஸ்ரீமந் நாயகி இயக்க கைத்தறி நகர் கிளை பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *