கொரானா நோயால் பாதிக்கப்பட்ட வசதியற்ற சமூக மக்களுக்கு நிதி உதவி



ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன்
Sourashtra Foundation ,Madurai
மதுரையில் கொரானா நோயால் பாதிக்கப்பட்ட வசதி குறைந்த ஸௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்த பந்தடி 3வது தெருவில் வசிக்கும் திருமதி.K.V.கமலாட்சி 85, அவனியாபுரம் பிரசன்னா காலனியில் வசிக்கும் திரு.R.R.வாசு 63, அவர்களுக்கு ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் சார்பாக தலா Rs.1000/- (ரூபாய் ஒரு ஆயிரம்) மட்டும் உதவியாக ஸ்ரீமந் நாயகி இயக்க உபதலைவர் திரு.G.R.சுப்பிரமணியன் & ஸ்ரீமந் நாயகி இயக்க பிரசன்னா காலனி கிளை தலைவர் திரு.K.M.ஹரிஹரன் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது.






