மளிகை பொருட்கள் உதவி

மகாத்மா’ஸ் டிரஸ்ட், மதுரை
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன்
சார்பாக

சென்னை திரு.T.V.பியாரிலால் நிதி உதவியில்

சென்னை M.K.B.நகர் முத்தமிழ் நகர் பகுதி Lockdown ஆல் பாதிக்கப்பட்ட சமூக மக்களுக்கு

காமதேனு சிறப்பங்காடியில் Rs.500/- க்கு 17 வகையான மளிகை பொருட்கள் வாங்கி விலையில்லாமல் வழங்கப்பட்டது.

ஏற்பாடு செய்து வழங்கிய
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் & ஸ்ரீமந் நாயகி இயக்க தலைவர் வழக்கறிஞர்
R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்களுக்கும்

தனது சொந்தகாரில் நேரில் சென்று வழங்கிய கை கொடுக்கும் கை நிறுவனர்
குப்பல் G.தேவதாஸ் அவர்களுக்கும்

மகாத்மா’ஸ் டிரஸ்ட் நிர்வாகிகளுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு
G.S.சிவகுமார்
செயலாளர்
அகில இந்திய சௌராஷ்ட்ர வாலிபர் சங்கம் & நிர்வாகிகள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *