மருத்துவ உதவி வேண்டி
உதவி தேவை
மதுரை,கைத்தறி நகரை சேர்ந்த ஆப்செட் பிரிண்ட் வேலை பார்க்கும் G.B.விஷ்ணுகுமார்
(அலைபேசி எண் 8608602349) மகள் ஏழு வயதுள்ள G.V.ஸ்ரீ யுவராணி மூளையில் கட்டி மற்றும் தலையில் நீர் இருப்பதால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள சித்ரா மருத்துவமனையில் இலவச மருத்துவம் பார்க்க சேர உள்ளார்கள். அங்கு சென்று மருத்துவம் பார்க்க போக்குவரத்து செலவு, உணவு, தங்கும் செலவு, மருந்து செலவு ஆகியவற்றிற்கு உதவி தேவைப்படுகிறது.
வங்கி விபரம்.
SOURASHTRA FOUNDATION
KOTAK MAHINDRA BANK, MADURAI.
S.B.A/c No. 2812844063
IFSC : KKBK0008716






வங்கி விபரம்.
SOURASHTRA FOUNDATION
KOTAK MAHINDRA BANK, MADURAI.
S.B.A/c No. 2812844063
IFSC : KKBK0008716






