மளிகை பொருட்கள் உதவி

? ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன்?
SOURASHTRA FOUNDATION
சார்பாக 15-05-2020

சென்னை எடப்பாளையம் பகுதியில் வசிக்கும் Lockdown ஆல் பாதிக்கப்பட்ட 30 ஸமூக மக்களுக்கு

புளி 1/4kg
வத்தல் 100gm
துவரம் பருப்பு 1/2 kg கடலைபருப்பு 1/2 kg
உளுந்தம் பருப்பு 1/2 kg
கோதுமை மாவு 1 kg
பொரிகடலை 1/4 kg
ரிபைண்ட் ஆயில் 1Lt
மஞ்சள் பொடி
சாம்பார் பொடி
Tea தூள் 100gm
ஆகிய Rs.550/- பொருட்களை

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் & ஸ்ரீமந் நாயகி இயக்க தலைவர்
வழக்கறிஞர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள்
சார்பாக

சௌராஷ்ட்ரியன் சேவா பாரதி நிர்வாகிகள்
திரு.R.S.ஜெனார்த்தணன் அவர்கள்
திரு.K.Y.சிவகுமார் அவர்கள்
காரில் நேரில் வந்து வழங்கினார்கள்.

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் நன்கொடையாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்

நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இவண்
மூர்த்தி
எடப்பாளையம்
சென்னை

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *