கொரானா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி
மதுரையில் கொரானா நோயால் பாதிக்கப்பட்ட வசதி குறைந்த ஸௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்த சின்னாளப்பட்டியில் வசிக்கும் திரு.R.சரவணன், தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் வசிக்கும் திரு.M.R.தேவதாஸ் 73 அவர்களுக்கு ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் சார்பாக தலா Rs.1000/- (ரூபாய் ஒரு ஆயிரம்) மட்டும் உதவியாக வழங்கப்பட்டது








