அரிசி மளிகை பொருட்கள் உதவி
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன்
SOURASHTRA FOUNDATION
சார்பாக 31-05-2020
சௌராஷ்ட்ர சமையல் உணவு பரிமாறுபவர்களுக்கு
Lockdown காரணமாக வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால்
அரிசி 5 Kg,
8 வகை மளிகை பொருட்கள், அடங்கிய நிவாரண பொருட்களை
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் & ஸ்ரீமந் நாயகி இயக்க தலைவர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள்
வழங்கினார்கள்.
உடன்
மகாத்மா முதியோர் இல்லம் பொருளாளர்
J.R.ரமேஷ் அவர்கள்







