அரிசி மளிகை பொருட்கள் உதவி
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன்
SOURASHTRA FOUNDATION
சார்பாக
சௌராஷ்ட்ர சினிமா,நாடக கலைஞர்களுக்கு
Lockdown காரணமாக வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால்
அரிசி 5 Kg,
8 வகை மளிகை பொருட்கள், அடங்கிய நிவாரண பொருட்களை
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் & ஸ்ரீமந் நாயகி இயக்க தலைவர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள்
நாயகி மந்திர் தலைவர் E.R.குமரேசன் அவர்கள்
பள்ளி தாளாளர் திருமதி S.P.கீதாபாரதி அவர்கள்
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் ட்ரஸ்டி L.V.சுரேஷ் அவர்கள்
ஸ்ரீமந் நாயகி இயக்க இணை அமைப்பாளர் T.S.சரவணன் அவர்கள்
செயலாளர்
C.V.ஆனந்த் பாபு அவர்கள்
துணை செயலாளர் M.R.பிரேம்குமார் அவர்கள்
ஸ்ரீமந் நாயகி போட்டோகிராபர் சங்க தலைவர் சந்திரசேகர் அவர்கள்
வழங்கினார்கள்.







