அரிசி, மளிகை பொருட்கள் உதவி

PALKAR HELP LINE, USA
பள்கார் ஹெல்ப் லைன் USA நிதி உதவியில்

மகாத்மா’ஸ் டிரஸ்ட், மதுரை
சார்பாக

எமனேஸ்வரம், பரமகுடி, அதனை ஒட்டிய நெசவாளர் காலனியில் வசிக்கும் Lockdown ஆல் பாதிக்கப்பட்ட ஸமூக மக்களுக்கு
(110 பயனாளிகள்)
ஸ்ரீமந் நாயகி இயக்கம் எமனேஸ்வரம் கிளை மூலமாக

அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, புளி, வத்தல், ரீபண்ட் எண்ணெய்,உப்பு, புளியோதரை கரைசல், மஞ்சள் பொடி ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது.

பள்கார் ஹெல்ப் லைன் USA
நன்கொடையாளர்கள் & நிர்வாகிகளுக்கும்

மகாத்மா’ஸ் டிரஸ்ட், மதுரை நிர்வாகிகளுக்கும்
நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் பள்கார் ஹெல்ப் லைன் இந்திய ஒருங்கிணைப்பாளர்& ஸ்ரீமந் நாயகி இயக்க தலைவர் வழக்கறிஞர் R.B.R.ராமசுப்பிரமணியன்
அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இவண்
N.D.கெங்காதரன்
மாவட்ட அமைப்பாளர் & நிர்வாகஸ்தர்கள்
ஸ்ரீமந் நாயகி இயக்கம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *