அரிசி,மளிகை பொருட்கள் உதவி

? ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன்?

SOURASHTRA FOUNDATION
சார்பாக

மதுரை திருநகர் மஹாலட்சுமி நெசவாளர் காலனியில் Lockdown ஆல் பாதிக்கப்பட்ட 50 ஸமூக மக்களுக்கு

அரிசி 5kg
புளி 1/4kg
வத்தல் 100gm
துவரம் பருப்பு 1 kg கடலைபருப்பு 1/2 kg கோதுமை மாவு 1/2kg ரிபைண்ட் ஆயில் 1Lt
முக கவசம்
ஆகிய பொருட்களை

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் & ஸ்ரீமந் நாயகி இயக்க தலைவர்
வழக்கறிஞர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள்,

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் ட்ரஸ்டி L.V.சுரேஷ் அவர்கள்

சேவா பாரதி PRO & N.K.குப்பைய்யன்-ரத்னாமணி பள்ளி தாளாளர் T.R.L.ஹரி அவர்கள்,

மகாத்மா’ஸ் ட்ரஸ்ட்
பொருளாளர்
J.R.ரமேஷ் அவர்கள்,

ஸ்ரீகொண்டையப்ப குருகுலம் ஸ்ரீரமேஷ் குருஜீ அவர்களின் ஏற்பாட்டில்
வழங்கினார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *