மளிகை பொருட்கள் உதவி

? ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன்?
SOURASHTRA FOUNDATION
சார்பாக 06-05-2020

சென்னை M.K.B.நகர் பகுதியில் வசிக்கும் Lockdown ஆல் பாதிக்கப்பட்ட 40 ஸமூக மக்களுக்கு

புளி 1/4kg
வத்தல் 100gm
துவரம் பருப்பு 1/2 kg கடலைபருப்பு 1/2 kg கோதுமை மாவு 1/2kg
பொரிகடலை 1/4 kg
ரிபைண்ட் ஆயில் 1Lt
மஞ்சள் பொடி
சாம்பார் பொடி
கடுகு 100 gm
Tea தூள் 100gm
சோம்பு
பட்டை
தானியா
வெந்தயம்
சீரகம் ஆகிய Rs.550/- பொருட்களை

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் & ஸ்ரீமந் நாயகி இயக்க தலைவர்
வழக்கறிஞர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள்
சார்பாக

சமூக ஆர்வலர்
திரு.குப்பல் G.தேவதாஸ் அவர்கள் மனைவியுடன் தனது காரில் நேரில் சென்று வழங்கினார்கள்.

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் நன்கொடையாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்
திரு.குப்பல் G.தேவதாஸ் அவர்களுக்கும்

நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இவண்
G.S.சிவகுமார்
காரியதரிசி
அகில இந்திய சௌராஷ்ட்ரா வாலிபர் சமூக நல சங்கம், M.K.B.நகர், சென்னை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *