அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் நன்கொடையாளர்களின் சார்பாக இன்று 21-06-2021 கொரானா லாக் டவுன் காரணமாக கஷ்டப்படும் இருபது  ஸ்ரீமந் நாயகி வேத பாடசாலை மாணவர்களின் குடும்பத்தினருக்கு Rs.500/- மதிப்பு அரிசி மற்றும் 10 வகை அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

நன்கொடையாளர்களுக்குநன்றி! நன்றி!! நன்றி!!!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *