கொரானா நோயினால் பாதிக்கப்பட்ட சமூக மக்களுக்கு நிதி உதவி
மதுரையில் கொரானா நோயால் பாதிக்கப்பட்ட வசதி குறைந்த ஸௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்த வில்லாபுரத்தில் வசிக்கும் திரு.K.C.செந்தில்குமார், மகால் பகுதியை சார்ந்த திரு.விஜயேந்திரன், அவர்களுக்கு ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் சார்பாக தலா Rs.1000/- (ரூபாய் ஒரு ஆயிரம்) மட்டும் உதவியாக ஸ்ரீமந் நாயகி இயக்க பொறுப்பாளர் திரு.சங்கர் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது.







