கொரானா நோயினால் பாதிக்கப்பட்ட சமூக மக்களுக்கு நிதி உதவி

மதுரையில் கொரானா நோயால் பாதிக்கப்பட்ட வசதி குறைந்த ஸௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்த கைத்தறி நகரில் வசிக்கும் திருமதி.S.M.கங்கா 70, திரு. சத்தியமூர்த்தி 76, அவர்களுக்கு ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் சார்பாக தலா Rs.1000/- (ரூபாய் ஒரு ஆயிரம்) மட்டும் உதவியாக ஸ்ரீமந் நாயகி இயக்க கைத்தறி நகர் கிளை பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *