அரிசி, மளிகை பொருள் உதவி

? ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன்?
SOURASHTRA FOUNDATION
சார்பாக

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் வசிக்கும் Lockdown ஆல் பாதிக்கப்பட்ட ஸமூக மக்களுக்கு

அரிசி 5kg
புளி 1/4kg
வத்தல் 100gm
துவரம் பருப்பு 1/2 kg கடலைபருப்பு 1/2 kg கோதுமை மாவு 1/2kg ரிபைண்ட் ஆயில் 1Lt
மஞ்சள் பொடி பாக்கெட்
கடுகு 100gm
ஆகிய பொருட்களை

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் & ஸ்ரீமந் நாயகி இயக்க தலைவர்
வழக்கறிஞர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள்,

மகாத்மா’ஸ் ட்ரஸ்ட் செயலாளர்
M.R.பிரேம்குமார் அவர்கள்,

சேவா பாரதி PRO & N.K.குப்பைய்யன்-ரத்னாமணி பள்ளி தாளாளர் T.R.L.ஹரி அவர்கள்,

ஸ்ரீமந் நாயகி இயக்க
ஒருங்கிணைப்பாளர்
J.V.பிரேம்குமார் அவர்கள்
வழங்கினார்கள்.

“ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் & நன்கொடையாளர்களுக்கு” நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்

அன்புடன்
M.A.ஜெனார்த்தணன்
M.N.சிவகுமார்
ஆசிரியர் சுதாகர்
ஸ்ரீமந் நாயகி இயக்கம்
கடச்சனேந்தல் கிளை

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *