மருத்துவ முகாம்
? ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன்?
SOURASHTRA FOUNDATION &
MAHATMA’S TRUST
மகாத்மா’ஸ் ட்ரஸ்ட்
சார்பாக 01-05-2020
மதுரை வில்லாபுரத்தில் உள்ள மகாத்மா முதியோர் இல்லத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் தலைவர் & ஸ்ரீமந் நாயகி இயக்க தலைவர்
வழக்கறிஞர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள்
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் ட்ரஸ்டி T.R.குமரன் அவர்கள்
மகாத்மா’ஸ் ட்ரஸ்ட் பொருளாளர்
J.R.ரமேஷ் அவர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முகாம் ஏற்பாடு
M.R.K.Lab
M.R.பிரேம்குமார்







