அரிசி,மளிகை பொருட்கள் உதவி

? ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன்?
SOURASHTRA FOUNDATION &

PALKAR HELP LINE
பள்கார் ஹெல்ப் லைன்
சார்பாக 30-04-2020

மதுரை வில்லாபுரம் பகுதியில் வசிக்கும் Lockdown ஆல் பாதிக்கப்பட்ட 55 ஸமூக மக்களுக்கு

அரிசி 5kg
புளி 1/4kg
வத்தல் 100gm
துவரம் பருப்பு 1/2 kg கடலைபருப்பு 1/2 kg

கோதுமை மாவு 1/2kg
பொரிகடலை 1/4 kg
ரிபைண்ட் ஆயில் 1Lt
மஞ்சள் பொடி பாக்கெட்
சாம்பார் பொடி ஆகிய பொருட்களை

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் தலைவர் & பள்கார் ஹெல்ப் லைன் இந்திய ஒருங்கிணைப்பாளர்
வழக்கறிஞர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள்

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் ட்ரஸ்டி T.R.குமரன் அவர்கள்
மகாத்மா’ஸ் ட்ரஸ்ட் பொருளாளர்
J.R.ரமேஷ் அவர்கள்,
வழங்கினார்கள்.

நன்றியினை தெரிவிக்கும்

வஜ்ஜீர் மோகன்
T.R.கிருஷ்ணகுமார்
வில்லாபுரம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *