அரிசி மளிகை பொருட்கள் உதவி

? ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன்?
SOURASHTRA FOUNDATION
சார்பாக

மதுரை நகர் பகுதியில் வசிக்கும் Lockdown ஆல் பாதிக்கப்பட்ட ஸமூக மக்களுக்கு

அரிசி 5kg
புளி 1/4kg
வத்தல் 100gm
துவரம் பருப்பு 1/2 kg கடலைபருப்பு 1/2 kg கோதுமை மாவு 1/2kg ரிபைண்ட் ஆயில் 1Lt
மஞ்சள் பொடி பாக்கெட்
கடுகு 100gm
ஆகிய பொருட்களை

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் & ஸ்ரீமந் நாயகி இயக்க தலைவர்
வழக்கறிஞர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள்,

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் ட்ரஸ்டி
L.V.சுரேஷ் அவர்கள், வழங்கினார்கள்.

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் நன்கொடையாளர்களுக்கு நன்றி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *