கொரானா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி

மதுரையில் கொரானா நோயால் பாதிக்கப்பட்ட வசதி குறைந்த ஸௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்த கிருஷ்ணாபுரம்  காலனியில்  வசிக்கும் திரு.G.M.கணேஷ் 42,  திரு.L.N.G.ரவிசங்கர் 44,
பெருங்குடியில் வசிக்கும் திரு.B.கண்ணன்
ஆகியோர்களுக்கு ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் சார்பாக தலா Rs.1000/- (ரூபாய் ஒரு ஆயிரம்) மட்டும் உதவியாக ஸ்ரீமந் நாயகி இயக்க கிருஷ்ணாபுரம் காலனி கிளை பொறுப்பாளர் & ஸ்ரீமந் நாயகி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்  திரு.J.V.பிரேம்குமார் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *