கொரானா நோயால் பாதிக்கப்பட்ட சமூக மக்களுக்கு நிதி உதவி


மதுரையில் கொரானா நோயால் பாதிக்கப்பட்ட வசதி குறைந்த ஸௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்த வில்லாரத்தில் வசிக்கும் திரு.M.R.ரமேஷ் 54, திருமதி.V.J.சுமதி அவர்களுக்கு ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் சார்பாக தலா Rs.1000/- (ரூபாய் ஒரு ஆயிரம்) மட்டும் உதவியாக வழங்கப்பட்டது






