மளிகை பொருட்கள் உதவி
மகாத்மா’ஸ் ட்ரஸ்ட் & ஸௌராஷ்ட்ரா பவுண்டேஷன்
சார்பாக
சின்னகண்மாய் பகுதியில் வசிக்கும் Lockdown ஆல் பாதிக்கப்பட்ட ஸமூக மக்களுக்கு
அரிசி 5kg
புளி 1/4kg
வத்தல் 100gm
துவரம் பருப்பு 1/2kg கடலைபருப்பு 1/2kg கோதுமை மாவு 1/2kg ரிபைண்ட் ஆயில் 1Lt
ஆகிய பொருட்களை
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் & ஸ்ரீமந் நாயகி இயக்க தலைவர் வழக்கறிஞர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள்
மகாத்மா’ஸ் டிரஸ்ட் பொருளாளர் J.R.ரமேஷ் அவர்கள்,
மகாத்மா’ஸ் டிரஸ்ட் செயலாளர் M.R.பிரேம்குமார் அவர்கள்,
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் டிரஸ்டி T.R.குமரன் அவர்கள் வழங்கினார்கள்.
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் & மகாத்மா’ஸ் ட்ரஸ்ட் நன்கொடையாளர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்







