கொரானா நோயால் பாதிக்கப்பட்ட சமூக மக்களுக்கு நிதி உதவி

மதுரையில் கொரானா நோயால் பாதிக்கப்பட்ட வசதி குறைந்த ஸௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்த திருநகர் மஹாலெட்சுமி காலனியில்  வசிக்கும் திரு.G.M.கண்ணன் 65, K.புதூரில் வசிக்கும் திரு.P.L.கண்ணன் 45, அவர்களுக்கு ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் சார்பாக தலா Rs.1000/- (ரூபாய் ஒரு ஆயிரம்) மட்டும் உதவியாக ஸ்ரீமந் நாயகி இயக்க திருநகர் கிளை பொறுப்பாளர் & ஸ்ரீமந் நாயகி இயக்க இந்திரா நகர் கிளை  திரு.J.S.சாந்தாராம் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *