முதியோருக்கு வேஷ்டி,சட்டை, சேலை வழங்கும் நிகழ்ச்சி

மதுரை பழங்காநத்தத்தில் உள்ள அன்பு முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு வேஷ்டி, சட்டை, சேலை வழங்கப்பட்டது. ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் தலைவர் R.B.R.ராமசுப்பிரமணியன், மீனாட்சி அம்மன் கோவில் Ex.அறங்காவலர் L.R.உமாபதி, ஸௌராஷ்ட்ர இளைஞர் பேரவை தலைவர் N.G.ராதாகிருஷ்ணன், ஸ்ரீமந் நாயகி இயக்க துணை செயலாளர் M.R.பிரேம்குமார் வழங்கினார்கள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *