B.E., பொறியியல் கல்வி பயில நிதி உதவி வேண்டி

நமது சமூகத்தை சார்ந்த மாணவன் திரு.R.P.அரவிந்த் +2 வில் 470 மதிப்பெண் பெற்று அரசாங்க ஒதுக்கீட்டில் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் B.E ECE சேர்ந்து உள்ளார். வருட கல்வி கட்டணம் Rs.74,200/-. ஏழ்மை நிலையில் உள்ளதால் உதவி கோருகிறார். தங்கள் நன்கொடைகளை கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம்.

Phone pe/ Pay Tm Mobile No.

83000 86076

SOURASHTRA FOUNDATION
KOTAK MAHINDRA BANK, MADURAI.
S.B.A/c No. 2812844063
IFSC : KKBK0008716.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *