அரிசி&பலசரக்கு சாமான்கள் உதவி




ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் நன்கொடையாளர்களின் சார்பாக இன்று 10-06-2021 கொரானா லாக் டவுன் காரணமாக கஷ்டப்படும் இருபது ஸ்ரீமந் நாயகி வேத பாடசாலை மாணவர்களின் குடும்பத்தினருக்கு Rs.500/- மதிப்பு அரிசி & மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
நன்கொடையாளர்களுக்குநன்றி! நன்றி!! நன்றி!!!






