நிதி &அரிசி மளிகை பொருள் உதவி


பத்மஸ்ரீ டாக்டர் T.M.சௌந்தர்ராஜன் அவர்களின் நினைவு நாளில் அவர் புகழ் பரப்புவதுடன் அவருக்கு மணிமண்டபம் அமைக்க உறுதி மேற்கொள்வோம்

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் &
ஸ்ரீமந் நாயகி இயக்கம் சார்பாக

பத்மஸ்ரீ Dr.TMS அவர்களின் சகோதரர்
மிருதங்க வித்வான்
“கலைமாமணி” திரு.T.M.கிருஷ்ணமூர்த்தி அவர்களை

சந்தித்து நிதி உதவியும்,
அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி ஆசி பெறும் தலைவர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள்
உடன்
ஒருங்கிணைப்பாளர் திரு.J.V.பிரேம்குமார்

துணை செயலாளர்
திரு.M.R.பிரேம்குமார்

திரு.V.J.லலித்குமார்
திரு.K.G.வெங்கடேஷ்
நன்றியுடன்
சேகர்
தலைவர்
நரசிங்கம் கிளை
ஸ்ரீமந் நாயகி இயக்கம்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *