நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவி

சௌராஷ்ட்ரா பவுண்டேசன் & ஸ்ரீமந் நாயகி இயக்கம் சார்பாக மதுரை L.K.T.நகரில் சமூக மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க 10-06-2021 & 11-06-2021 இருநாட்கள் காலை கபசுரக்குடி நீர், மாலை முடக்கத்தான் கீரை சூப் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு S.K.மணிகண்டன், L.K.T.நகர். மதுரை






