கொரானா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி


கும்பகோணம் அருகே திருபுவனம் வேப்பத்தூர் கிராமத்தை சார்ந்த திரு.H.ரவி அவர்களுக்கு ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் சார்பாக Rs.1000/- (ரூபாய் ஒரு ஆயிரம்) மட்டும் உதவியாக ஸ்ரீமந் நாயகி இயக்க மாவட்ட அமைப்பாளர் திரு.ராஜன், கிளை பொறுப்பாளர் திரு.ரவிகுமார் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது.






