கொரானா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி

மதுரையில் கொரானா நோயால் பாதிக்கப்பட்ட வசதி குறைந்த ஸௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்த வண்டியூரில் வசிக்கும் திரு.ரெங்கராவ் அவர்களுக்கு ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் சார்பாக Rs.1000/- (ஒரு ஆயிரம் மட்டும்) நிதி உதவி அவருடைய மகன் திரு.K.R.வாசுதேவனிடம் வழங்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *