சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு.S.A.ராமன் IAS அவர்களுடன் சந்திப்பு
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு.S.A.ராமன் I.A.S. அவர்களை ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன், ஸ்ரீமந் நாயகி இயக்க கௌரவத்தலைவரும், Chennai Academy of Architecture and Design

B.Arch கல்லூரி நிறுவனர் Dr.V.R.ராஜேந்திரன், ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் தலைவர் வழக்கறிஞர் R.B.R.ராமசுப்பிரமணியன், CAAD சேர்மன் திருமதி V.R.ரூபா ராஜேந்திரன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது.






