Free Mask distribution
ஸௌராஷ்ட்ர மத்ய ஸபை உபதலைவர், ஸ்ரீமந் நாயகி இயக்கம் & ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் கௌரவ தலைவர் Dr.V.R.ராஜேந்திரன் அவர்களின் பங்களிப்பாக மதுரை, அவனியாபுரம் பிரசன்னா காலனி ஸமூக மக்களுக்கு இலவச முககவசம் (Mask) ஸ்ரீமந் நாயகி இயக்கம் & ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் தலைவர் வழக்கறிஞர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்கள். உடன் மகாத்மா’ஸ் ட்ரஸ்ட் J.R.ரமேஷ், ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் T.R.குமரன் & ஸ்ரீமந் நாயகி இயக்க துணை செயலாளர் M.R.பிரேம்குமார்.
உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இவண்
ஸ்ரீமந் நாயகி பிரசன்னா காலனி குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகள்.







