கொரானா நோயால் பாதிக்கப்பட்ட சமூக மக்களுக்கு நிதி உதவி

மதுரையில் கொரானா நோயால் பாதிக்கப்பட்ட வசதி குறைந்த ஸௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்த வில்லாபுரம் மணிகண்டன் நகரில்  வசிக்கும் திருமதி.சாவித்திரி அவர்களுக்கு ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் சார்பாக தலா Rs.1000/- (ரூபாய் ஒரு ஆயிரம்) மட்டும் உதவியாக  திரு.P.M.முரளிதரன் PRO  பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *