அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் நன்கொடையாளர்களின் சார்பாக இன்று 21-06-2021 மதுரையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ள சிட்டம்பட்டியில் வாழும் 21 நெசவாளர் குடும்பங்களுக்கு கொரானா லாக் டவுன் காரணமாக Rs.500/- மதிப்பு அரிசி மற்றும் 10 வகை அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

நன்கொடையாளர்களுக்குநன்றி! நன்றி!! நன்றி!!!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *