பள்கார் ஹெல்ப்லைன் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா – வீரவநல்லூர் – 2017

பள்கார் ஹெல்ப்லைன் 2017 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா 6-08-2017 அன்று – திரு.L.S விஜயரெங்கதாசர் (தென்மண்டல பள்கார் ஹெல்ப்லைன் செயலாளர்) அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு விழாவில் வீரவநல்லூர் ,புதுக்குடி ,கிளாக்குளம் ,வெள்ளாங்குழி ஆகிய ஊர்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் , ஊர் பெரியோர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் உயர்திரு.R.B.R.ராமசுப்பிரமணியன் (மேனேஜிங் டிரஸ்டி. பள்கார் ஹெல்ப்லைன். மதுரை) அவர்கள் தலைமை வகித்து நம் சமூக மாணவச்செல்வங்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *