சௌராஷ்ட்ர மகா சங்கமம் மதுரையில்

சௌராஷ்ட்ர மகா சங்கமம் மதுரையில் சிறப்பாக நடத்துவதர்க்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் குஜராத் Dr.கமலேஷ் ஜோஷிபுரா, Dr.பாவ்னா ஜோஷிபுரா அவர்களுடன் கலந்து கொண்ட ஸமூக தலைவர்கள்.
சென்னை Dr.V.P.ராமமூர்த்தி,
சேலம் Dr.V.R.ராஜேந்திரன்,
சென்னை திரு.K.V.பாலா,
மதுரை R.B.R.ராமசுப்பிரமணியன்,
சென்னை திரு.T.R நாகராஜன்,
திரு.ராமஜெயம்,
வீரை விஜயரெங்கன்,
நெல்லை திரு.எஸ்.ஆர். அனந்தராமன்,
மதுரை திருமதி.AR மஹா லெட்சுமி,
தஞ்சாவூர் திரு.பஜ்ஜி B.J. ராதாகிருஷ்ணன்,
ராசிபுரம் திரு.சங்கர்லால்,
பெரியகுளம் திரு.T.சேஷாத்திரி,
சென்னை திரு.S.R.ஸ்ரீராம்சேகர்,
டெல்லி திரு. கணேஷ்ஜீ,
மதுரை திரு.NSR சாந்தாராம்,
மற்றும் போன் மூலமாக திருப்பூர் திரு.ரவிசன், தஞ்சாவூர் திரு.சுரேந்திரன் பாபு, காஞ்சிபுரம் திரு.ராஜாராம், பலர்.
கூட்ட முடிவு.
1.ஸௌராஷ்ட்ரா மஹா சங்கமம் விரைவில் நடத்துவது என்றும், ஸௌராஷ்ட்ரா மஹா சங்கமம் தேதி , கமிட்டி மற்றும் குழுக்கள் அமைப்பதற்கு மதுரையில் விரைவில் அனைத்து ஊர் ஸபை தலைவர்கள், காரியதரிசிகள், முக்கிய சங்கங்களின் தலைவர்கள், காரியதரிசிகள், கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், ஸமூக பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடத்துவது.
2. பாரத பிரதமர் மாண்புமிகு.நரேந்திர மோடி அவர்களிடம் அளிக்க வேண்டிய கோரிக்கைகள் முடிவு செய்தல்.
3. ஸௌராஷ்ட்ரா மஹா சங்கமம் விழாவில் நமது ஸமூக மக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கு கொள்ளும் விதமாக அனைத்து ஊர் ஸபையார், சங்க நிர்வாகிகள், அமைப்பு நிர்வாகிகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் பாடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இவண்
ஸௌராஷ்ட்ரா மஹா சங்கமம் கமிட்டி








Saurashta tamil sangam