ஒமியோபதி மருந்து உதவி

தமிழக அரசு 23.04.2020 அன்று G.O.201 அரசாணை படி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

ஓமியோபதி மருந்து
ஆர்சனிக்கம் ஆல்பம் 30 ஐ

கொரானாவிலும் மக்களை காக்கும் பணியில் தொடர் சேவை செய்து வரும் காவல்துறையை சார்ந்தவர்களுக்கு வழங்குவதற்கு

கீரைத்துரை காவல்நிலைய ஆய்வாளர் திரு. மணிகண்டன் அவர்களிடம் வழங்கும்

ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் தலைவர் வழக்கறிஞர் திரு.R.B.R.ராமசுப்பிரமணியன்.
உடன்
மகாத்மா’ஸ் டிரஸ்ட் நிர்வாகிகள்
J.R.ரமேஷ் அவர்கள்
T.R.குமரன் அவர்கள்
M.R.பிரேம்குமார் அவர்கள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *