கொரானாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி

மதுரையில் கொரானா நோயால் பாதிக்கப்பட்ட வசதி குறைந்த ஸௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்த திருநகரில் வசிக்கும் திருமதி.T.S.துர்கா, வில்லாரத்தில் வசிக்கும் திருமதி.J.J.லெட்சுமி, திருமதி.T.S.சகிலா, ஆரப்பாளையம் திருமதி.A.சுபாஷினி ஆகியோர்களுக்கு ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் சார்பாக தலா Rs.500/- (ரூபாய் ஐநூறு ) மட்டும் உதவியாக ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் ட்ரஸ்டி திரு.L.V.சுரேஷ் பரிந்துரையில் வழங்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *