அரிசி,மளிகை பொருட்கள், காய்கறிகள் உதவி
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் &
MALAYSIA SOURASHTRA ASSOCIATION (MASA)
சார்பாக
ஸ்ரீமந் நாயகியார் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைபள்ளி
ஆசிரியர்கள், ஆசிரியைகள் & அலுவலர்களுக்கு lockdown காரணமாக அரிசி
மளிகை பொருட்கள்
காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களை
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் & ஸ்ரீமந் நாயகி இயக்க தலைவர் R.B.R.ராமசுப்பிரமணியன் அவர்கள்
நாயகி மந்திர் தலைவர் E.R.குமரேசன் அவர்கள்
பள்ளி தாளாளர் திருமதி S.P.கீதாபாரதி அவர்கள்
ஸௌராஷ்ட்ரா பவுண்டேசன் ட்ரஸ்டி L.V.சுரேஷ் அவர்கள்
ஸ்ரீமந் நாயகி இயக்க இணை அமைப்பாளர் T.S.சரவணன் அவர்கள்
செயலாளர் C.V.ஆனந்த் பாபு அவர்கள்
துணை செயலாளர் M.R.பிரேம்குமார் அவர்கள்
ஸ்ரீமந் நாயகி போட்டோகிராபர் சங்க தலைவர் சந்திரசேகர் அவர்கள்
வழங்கினார்கள்.
மலேசியா ஸௌராஷ்ட்ரா அசோசியேசன் (MASA) க்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.







